 
                    
            அமரர் கந்தசாமி பரமநாதன்
                    
                    
                இளைப்பாறிய  UN Diplomat & Deputy Commissioner of Labour, இலங்கை
            
                            
                வயது 88
            
                                    
            கண்ணீர் அஞ்சலி
    
Rest in Peace
        
                Late Kandasamy Paramanathan
            
            
                                    1932 -
                                2021
            
         
                            மதிப்புக்குரிய திருவாளர் கந்தசாமி பரமநாதன் அவர்கள் மறைவினால் தாங்க முடியாத வேதனையும், அதிர்ச்சியும் கொண்டுள்ளோம். அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்தனை செய்வதோடு, அவர்கள் குடும்பத்தோர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவிக்கின்றோம்
Write Tribute
     
                     
         
                     
            