Clicky

தோற்றம் 06 OCT 1932
மறைவு 26 JAN 2021
அமரர் கந்தசாமி பரமநாதன் 1932 - 2021 வட்டுக்கோட்டை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kandasamy Paramanathan
1932 - 2021

மதிப்புக்குரிய திருவாளர் கந்தசாமி பரமநாதன் அவர்கள் மறைவினால் தாங்க முடியாத வேதனையும், அதிர்ச்சியும் கொண்டுள்ளோம். அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்தனை செய்வதோடு, அவர்கள் குடும்பத்தோர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவிக்கின்றோம்

Write Tribute