அமரர் நல்லதம்பி கந்தசாமி
(தம்பு)
முன்னாள் யாழ் உணவக உரிமையாளர், கொழும்பு, வெள்ளவத்தை
வயது 74
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
நாம் நேசிக்கும் ஒரு உறவை இழப்பது ஒன்றும் எளிதானது அல்ல, ஆனால் அந்த உறவின் வாழ்க்கையின் ஒரு பகுதியாக நாம் இருக்க முடிந்தது என்பதை அறிந்துகொண்டு, அவ்வுறவின் ஆன்மா நிரந்தரமாக இறைவனின் பாதங்களில் ஓய்வெடுப்பதற்கு முன்பு அந்த வாழ்க்கையை நாமும் அவர்களோடு பகிர்ந்து கொள்ள முடிந்ததற்கு நாம் பாக்கியசாலிகள் என்ற புரிந்துணர்வோடு அந்த உறவின் ஆத்மசாந்திக்காக பிரார்த்திப் போம்! அண்ணாவின் ஆத்ம சாந்திக்காக மனோன்மணி அம்பாளை வேண்டுகின்றோம்!
Write Tribute