Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 01 JUL 1946
இறப்பு 15 MAY 2021
அமரர் நல்லதம்பி கந்தசாமி (தம்பு)
முன்னாள் யாழ் உணவக உரிமையாளர், கொழும்பு, வெள்ளவத்தை
வயது 74
அமரர் நல்லதம்பி கந்தசாமி 1946 - 2021 புங்குடுதீவு, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். புங்குடுதீவு நடுத்துருத்தி 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட நல்லதம்பி கந்தசாமி அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 3 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.