மரண அறிவித்தல்
பிறப்பு 01 JUL 1946
இறப்பு 15 MAY 2021
திரு நல்லதம்பி கந்தசாமி (தம்பு)
முன்னாள் யாழ் உணவக உரிமையாளர், கொழும்பு, வெள்ளவத்தை
வயது 74
திரு நல்லதம்பி கந்தசாமி 1946 - 2021 புங்குடுதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு நடுத்துருத்தி 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட நல்லதம்பி கந்தசாமி அவர்கள் 15-05-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நல்லதம்பி, இலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நாகலிங்கம், நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யோகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

தயாநிதி, போமளாதேவி, வித்தியரூபி, காந்தரூபன், காந்தரூபி, சாந்தரூபன் ஆகியோரின்  பாசமிகு தந்தையும்,

பிறேமதாஸ், அசோக்குமார், செந்தூர்வாசன், சர்மிளா, மதிவண்ணன், ஜெனகா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற சற்குணம், இரத்தினசிங்கம், பாலசிங்கம், காங்கேசு, சிவநேசன், கலா, பவளம், பவானி, நந்தன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான முத்துகுமார், நேசநாதன் மற்றும் முத்துலிங்கம், கந்தசாமி, முத்துராசா, காலஞ்சென்றவர்களான அம்பிகாவதி, உதயகுமார் மற்றும் மகாலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிபோரா, சபரினா, சபினா, கனிஷா, கவிஷன், பிரதிகா, சாருக்‌ஷா, சாருக்‌ஷன், பிரனுஜா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live streaming link: Click here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

யோகம்மா - மனைவி
தயாநிதி - மகள்
வித்தியா - மகள்
ரூபன் - மகன்
ரூபி - மகள்
சாந்தன் - மகன்
பிரேமதாஸ்(சிவன்) - மருமகன்
செந்தூர்வாசன்(வாசன்) - மருமகன்
மதிவண்ணன்(மதி) - மருமகன்
பாலன் - தம்பி
சிங்கன் - தம்பி

Summary

Photos