அமரர் கந்தசாமி லூர்த்தம்மா
1937 -
2019
வராத்துப்பளை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kandasamy Loorthammah
1937 -
2019
தாய் என்ற உறவில் இறை தந்த வரம் நீ - குறை இன்றி வளர்த்தாய் - நிறை அன்பு தந்தாய் - உறவுகள் நலம் பார்த்து சுமை கூட சுகம் என்றாய் - நல்மொழி தந்த திடமதில் வாழ்ந்தோம் - அம்மா வாய்மொழி கேட்க தேடுகிறோம் - தேடித்தேடி அழைத்த அம்மா - விழிநீர் வடிய உன் செல்வங்கள் தேடுகிறோம் - வாழ்ந்த காலங்கள் போதும் என்றதாலோ இறைவன் பாதமலர் சேர்ந்தாய் - ஆயுள்காலம் உள்ளவரை எங்கள் நெஞ்சில் நிலையாய் இருப்பாய் நினைவாய்! - உங்கள் பிரிவை நினைந்துருகும் பிள்ளைகள்: - கலைமதி - கலைமகள் - அருந்ததி - கலைச்செல்வன் - அகிலன்
Write Tribute
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.