அமரர் கந்தசாமி லூர்த்தம்மா
1937 -
2019
வராத்துப்பளை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kandasamy Loorthammah
1937 -
2019
ஓளியான தாய்க்கு நினைவில் நிற்கிறாய் நீங்க மறுக்கின்றாய் தாயே..! கனவிலும் மறக்க முடியாத கருணையே அம்மா..! பிரிவு துயரம்தான் ஆனாலும் ஆறாத்துயரை அடைந்தோம் அன்னையே உன் பிரிவால் அழுகிறோம் துடிக்கிறோம்.. இனிய வாழ்வெனும் சோலையில் பூத்த இன்பமான மலரே..! அன்பன்றி வேறொன்றை அறியாத அன்பான நிலவே..! அம்மா, அம்மா, அம்மா...
Write Tribute
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.