அமரர் கந்தசாமி குணரத்தினம்
ஓய்வுபெற்ற மேலதிக மாவட்ட பதிவாளர் கச்சேரி- யாழ்ப்பாணம்
வயது 93
அமரர் கந்தசாமி குணரத்தினம்
1927 -
2021
சங்கரத்தை வட்டுக்கோட்டை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kandasamy Gunaratnam
1927 -
2021
எங்கள் நண்பி,எங்கள் தோழி, எங்கள் சகோதரி யமுனா!!! உங்களின் தந்தையின் மண்ணுலகத்தின் பிரிவுச்செய்தி அறிந்து மிகவும் கவலை கொள்கின்றோம். அவர் விண்ணுலகம் இறைசித்தியுடன் சென்றாலும் அவரின் ஆசிகள் என்றும் உங்களோடு இணைந்து என்றுமே இருக்கும். உங்களோடு இந்த பிரிவால் ஏங்கும் அனைத்து உள்ளங்களுடனுன்,உங்களின் குடும்பத்தினருடன் நாங்கள் ஒன்றாக கலந்து பங்கெடுத்து நிற்பதோடு, உங்களின் அப்பாவின் ஆத்ம சாந்திக்கு இறைவனை வேண்டுகின்றோம்.? ஓம் சாந்தி ?ஓம் சாந்தி ?ஓம் சாந்தி ? வைரம், மீனா, அர்ச்சனா ?? VAIRAKUMAR FAMILY ( 80'S BADGE JAFFNA COLLEGE - VADDUKODDAI)
Write Tribute
MAY HIS SOUL REST IN PEACE. GNANA & FAMILY ( relative ) CANADA