கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Kandasamy Alagammah
1927 -
2021
"நெருந லுளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை யுடைத்திவ் வுலகு", என்பது வள்ளுவர் வாக்கு. இருப்பினும் தாய்மைக்கே உரித்தான அன்பும் பாசமும் ஈடு செய்ய முடியதான என்பதும் உலகறிந்த உண்மை. அமரர் அழகம்மாவின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கும் இந்த வேளையில் அன்பன் சாந்தா , சகோதரி கார்த்திகா மற்றும் உற்றார் உறவினர் யாவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து துயர் பகிர்ந்து கொள்ளும் அரியா, ஜஸிந்தா, திமோத்தி, ரேச்சல் ஆகியோர்
Write Tribute