Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 28 FEB 1927
இறப்பு 02 JAN 2021
அமரர் கந்தசாமி அழகம்மா
வயது 93
அமரர் கந்தசாமி அழகம்மா 1927 - 2021 கரம்பொன், Sri Lanka Sri Lanka
Tribute 26 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். கரம்பொன் கிழக்கு சாந்தையம்பதியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி அழகம்மா அவர்கள் 02-01-2021 சனிக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பையா, இலட்சுமி(செல்லாச்சி) தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சீவரெத்தினம், இராசமணி, சிவபாக்கியம், பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

Dr.விஜயகுமார்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற நந்தகுமார்(இந்தியா), Dr.சாந்தகுமார்(லண்டன்), காலஞ்சென்ற ரவீந்திரகுமார்(இலங்கை), மோகனதாஸ்(கனடா), ராஜகுமார்(பிரான்ஸ்), கார்த்தியாயினி(லண்டன்), உதயகுமார்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

Dr.சித்திராதேவி, சாவித்திரி, சுசிலாதேவி, லீலாராணி, கிரிஜா, கிளாரா, கனகராஜன், ராஜமணி, சிவகடாட்சம், சந்தானலட்சுமி, ரவீந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான செல்லம்மா, சுவாமிநாதர், கனகரெத்தினம் மற்றும் ருக்குமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நிர்மலா, யோகரெத்தினம், அரசரெத்தினம், பிறேமா, ராசரெத்தினம், தேவரெத்தினம், விஜயரெத்தினம் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

இந்திரா, தங்கராசா ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும்,

இந்து, ஆனந்தன், நந்தினி, சாந்தினி, காலஞ்சென்ற ராதிகா, காண்டீபன், Dr.ஆரணி, ஆர்த்தி, பானுஜா, வித்தியன், அபிலாஷன், ஆரபி, ஆதவன், கார்த்தீபன், கார்த்தியானி, பார்த்தீபன், நவதீபன், சாந்தீபன், சண்முகப்பிரியன், பைரவி, சூரியகுமார், சாய்குமார், சத்தியகுமார், சஞ்சேய்குமார் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அஜித்தா, காயத்திரி, மதுமிதா, சந்தோஷ், ஸ்ரீநிஸா, கவிராஜ், போதி, றூபன், நவீன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை தற்போதைய நாட்டு சூழ்நிலை காரணமாக  குடும்பதினருடன் மட்டும் நடைபெறும் என்பதனை அறியத்தருகிறோம்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices