கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kandasamy Alagammah
1927 -
2021
அம்மா, அம்மா அழகு அம்மா உங்கள் புன்சிரிப்பும் ,நளினக்கதையும், உறவுகளுடன் பந்தபாசமும், கஷ்டமான நேரத்தில் ஆறுதல் வார்த்தையும் , தைரியமும், வீரமும், உற்சாகமும், துணிவும் கொண்ட உங்கள் பிரிவு எனக்கு மனச் சஞ்சலமாக இருக்கின்றது. ஏழு குமார்களுக்கும், குமாரிக்கும் எமது குடும்பம் சார்பாக துக்கத்தைப் பகிர்ந்து கொள்கின்றோம்.
Tribute by
தா. விஸ்வநாதன் குடும்பம்.
மைத்துனர்.
இலங்கை. யாழ், மட்டுநகர்.
Write Tribute