கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Kandasamy Alagammah
1927 -
2021
எனது பழைய மாணவர்களான ராசன், உதயன், கார்த்திகா அவர்களின் அன்னை, எங்கள் கரம்பொன் மறவா அன்னை மறைவு செய்தி கேட்டு அதிர்வுற்றேன். புன்னகை அரசி கரம்பொன் மண்ணின் புனிதவதி... காண்போரை கனம் பண்ணும் கனகதேவதை.. வந்தோரை இன்முகமுடன் வரவேற்கும் வழி முறையே தனி அழகி... இந்த மக்களை பெற்ற மகராசி இவ்வுலக துறந்தார் மறு உலகு கண்டார்.. பிறையவன் அடி கண்டார்... அவர் ஆத்மா சாந்தி அடையவென இறையதை தொழுவோமே... மண்ணின் மறவா தெய்வங்கள் என்றும் ஆருயிராம் அன்னையவளே...
Write Tribute