
பிறப்பு
28 FEB 1927
இறப்பு
02 JAN 2021
-
28 FEB 1927 - 02 JAN 2021 (93 வயது)
-
பிறந்த இடம் : கரம்பொன், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : London, United Kingdom
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எங்கள் அன்பு மாமி
நீங்கள் எங்களை விட்டு பிரிந்து விட்டீர்கள் என நினைக்கும் போது நெஞ்சம் கனக்கிறது. மனது ஏற்க மறுக்கிறது.
நாம் வாழும் வாழ்க்கை ஒரு முறைதான். இதை சிறப்பாக வாழ்வதும், வாழாமல் இருப்பதாகவும் நம் கையில் தான்.
இதில் எங்கள் மாமி சிறப்பான வாழ்க்கை வாழ்ந்து, தன் பிள்ளைகளுக்கும் சிறப்பான வாழ்க்கையை அமைத்துக் கொடுத்த இந்த அழகு அம்மாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பணிந்து வேண்டுகிறோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி.
ஜமுனா. குணபால்
மருமகள்
பிரான்ஸ்.
Write Tribute
Summary
-
கரம்பொன், Sri Lanka பிறந்த இடம்
-
London, United Kingdom வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Fri, 08 Jan, 2021