
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Kandaiya Poomani
1946 -
2020
ஆழ்ந்த இரங்கல் உங்கள் வயிற்றில் பிறக்கவில்லை ஆனாலும் உங்களது மகனாக வாழ்கிறேன் நீங்கள் நல்ல அம்மாவாக வாழ்ந்தீர்கள் அதுக்கு உங்கள் பிள்ளைகளே சாட்சியாக இருக்கிறார்கள், பிறப்புக்கு இறப்பு உள்ளதுதான் ஆனால் உங்கள் இழப்பை ஏற்க மறுக்கிறது மனது சென்றுவாருங்கள் அன்னையே உங்கள் ஆத்மா சாந்தியடைட்டும் அத்தோடு உங்களை இழந்து தவிக்கும் உறவுகளோடு நாமும் இணைகின்றோம்???

Write Tribute
நெஞ்சில் உம் நினைவுகளை சுமந்தே நெடுங்காலம் நாம் இங்கே நிலைத்து வாழ்வோமே! வானில் விண்மீனால் இருந்து எம் வாழ்வை வளப்படுத்துவீரே..!!!