மரண அறிவித்தல்
பிறப்பு 12 JUN 1946
இறப்பு 24 SEP 2020
அமரர் கந்தையா பூமணி
வயது 74
அமரர் கந்தையா பூமணி 1946 - 2020 குடத்தனை, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வடமராட்சி கிழக்கு குடத்தனையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பூமணி கந்தையா அவர்கள் 24-09-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலன் பாறி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முருகன் தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற வசந்தகுமார், வசந்தகுமாரி(இலங்கை), காலஞ்சென்ற சந்திரகுமார், மாவீரன் ஜெயக்குமார், சாந்தகுமாரி(பெல்ஜியம்), வரதகுமார்(பெல்ஜியம்), காலஞ்சென்ற வனிதகுமாரி, சூரியகுமார்(சுவிஸ்), சிவகுமார்(பிரான்ஸ்), ராஜ்குமார்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தவமணி, இரத்தினம், பரமேஸ்வரி, லீலா, இராசையா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சற்குணம், தெய்வக்கனி, மகேந்திரன், சுதர்சினி, தர்சினி, கயிதா, கிரிசா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அஜித்குமார், சியஸ், சபிதா, திவ்யா, நிசானா, மதுசா, மதுசன், யதுசன், அபிசன், மினுயா, அஸ்னா, அஸ்வரன், அதிஸ்ரனா, ஆதீஸ்வரன், அகிர்தன், அமிர்தேஸ், அனனியா, சஸ்விந், சதுர்திகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

விபின்சா, சுரபி, அதிஸ், அதுயன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 25-09-2020 வெள்ளிக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Fri, 23 Oct, 2020