Clicky

அமரர் கந்தையா இராசலிங்கம்
லக்ஸ்மி பேக்கரி உரிமையாளர்
இறப்பு - 24 SEP 2020
அமரர் கந்தையா இராசலிங்கம் 2020 மண்டைதீவு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kandaiah Rasalingam
2020

பேரன்பு மிக்க கருணை உள்ளம் நிறைந்த எங்கள் ஆசை ஐயாவின் மறைவு எங்களை ஆறாத் துயரில் ஆழ்த்தியுள்ளது. ஆசை அம்மா, சகோதரங்கள், குடும்பத்தினர் மற்றும் உற்றார் நட்புகள், அனைவருக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தி அடையவும் உறவுகள் மனம் ஆறுதல் அடையவும் எல்லாம் வல்ல தெய்வத்தை பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி! மனோகரன் குடும்பம், கனடா.

Write Tribute

Tributes