
அமரர் கந்தையா இராசலிங்கம்
லக்ஸ்மி பேக்கரி உரிமையாளர்
இறப்பு
- 24 SEP 2020
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kandaiah Rasalingam
2020

பேரன்பு மிக்க கருணை உள்ளம் நிறைந்த எங்கள் ஆசை ஐயாவின் மறைவு எங்களை ஆறாத் துயரில் ஆழ்த்தியுள்ளது. ஆசை அம்மம்மா சித்தி குடும்பத்தினர்,மாமா குடும்பத்தினர், மற்றும் உற்றார் நட்புகள், அனைவருக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தி அடையவும் உறவுகள் மனம் ஆறுதல் அடையவும் எல்லாம் வல்ல தெய்வத்தை பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி! லதா குடும்பத்தினர், லண்டன்???????
Write Tribute