Clicky

6ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 30 MAY 1958
இறப்பு 06 JUN 2018
அமரர் கந்தையா பொன்னுத்துரை
வயது 60
அமரர் கந்தையா பொன்னுத்துரை 1958 - 2018 புங்குடுதீவு 7ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Pforzheim ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா பொன்னுத்துரை அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் ஆறு ஆனாலும்
உங்கள் பொன் நினைவுகள்
எங்களை விட்டு போகவில்லை
ஆறாத துயரம் இன்னும்
எங்கள் நெஞ்சை விட்டு போகவில்லை
உன் புன்னகை பூத்த பொன் முகமும் மறைந்தது எங்கே
உங்கள் நினைவுகளை எப்போதும் சுமந்து வாழ்கின்றோம்!

இன்று நீங்கள் இல்லாமல் தனியாய் தவிக்கின்றோம்
 நாங்கள் வாழும் காலம் வரை
உங்கள் நினைவுகளும் எங்கள் உள்ளத்தில்
வற்றாத ஆறுபோல் பொங்கிப் பெருகும் அப்பா
நீங்கள் விட்டுப்போன வெற்றிடத்தில்
எதை இட்டு நிரப்புவோம்!

நீங்கள் இல்லை என்று நினைக்கும் போது
எங்கள் மனம் தவிக்கிறது அப்பா
உங்கள் நினைவுநாள் அன்று
உங்கள் பிறந்தநாள் அதை ஏற்க மறுக்கிறது...

அப்பா உங்கள் நினைவுகளை சுமந்து வாடுகின்றோம்
உங்கள் நினைவுகளுடன்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

தகவல்: குடும்பத்தினர்

Photos