2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கந்தையா பொன்னுத்துரை
வயது 60
அமரர் கந்தையா பொன்னுத்துரை
1958 -
2018
புங்குடுதீவு 7ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Pforzheim ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா பொன்னுத்துரை அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
மறவா நினைவுகளை மனதோடு தந்துவிட்டு
இறையோடு சென்று இன்றுடன் இரண்டு ஆண்டுகள் ஆகுதைய்யா
வார்த்தைகளால் சொல்ல முடியாத வலிகள்
உங்கள் இழப்பு
உங்கள் புன்சிரிப்பும் பாசம் நிறைந்த
அரவணைப்பும் எங்களை ஒவ்வொரு
நாளும் ஏங்க வைக்கிறது அப்பா
காலங்கள் தான் போனதப்பா
உங்களை பிரிந்த வேதனை
இன்னமும் குறையவில்லையப்பா
உன் அன்பை தோற்கடிக்கும்
மற்றொரு அன்பை
உலகில் யாரும்
தரப்போவது இல்லை
உன்னை தவிர அப்பா
அப்பா உங்கள் நினைவுகள் உங்களை விட்டு
மறையவில்லை அன்றில்லை, இன்றில்லை
என்றுமே, எங்கள் உடலில் உயிர் உள்ள
வரை உங்கள் நினைவுகள் என்றும்
அழியா பொக்கிஷம் அப்பா
தகவல்:
குடும்பத்தினர்