

அமரர் கணபதிப்பிள்ளை வள்ளிப்பிள்ளை
1929 -
2024
கலட்டி, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஆழ்ந்த அனுதாபங்கள். அவரின் ஆத்மா சாந்திக்காகப் பிரார்த்திப்போம்.??
Write Tribute
வள்ளி அக்காவின் இழப்பிற்கு அவர் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடய உபசரிப்பு ஒரு தனி ரகம்.என்றும் மறக்க முடியாது. அவருடைய ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திப்போம். ஓம் சாந்தி ஓம்!!...