Clicky

பிறப்பு 07 OCT 1929
இறப்பு 12 JAN 2024
திருமதி கணபதிப்பிள்ளை வள்ளிப்பிள்ளை
வயது 94
திருமதி கணபதிப்பிள்ளை வள்ளிப்பிள்ளை 1929 - 2024 கலட்டி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Vijayan 17 JAN 2024 United Kingdom

வள்ளி அக்காவின் இழப்பிற்கு அவர் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடய உபசரிப்பு ஒரு தனி ரகம்.என்றும் மறக்க முடியாது. அவருடைய ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திப்போம். ஓம் சாந்தி ஓம்!! பாலா அண்ணை குடும்பம்( சாந்தனி, அமிர்தினி, ராஐன்,விஐயன், திரு அவரகளினது குடும்பங்கள்)