10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கணபதிப்பிள்ளை சுப்பிரமணியம்
(ஒய்வுபெற்ற பிரதமலிகிதர், சமாதான நீதவான்)
வயது 80
அமரர் கணபதிப்பிள்ளை சுப்பிரமணியம்
1930 -
2011
கைதடி, Sri Lanka
Sri Lanka
Tribute
23
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
கைதடி தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை சுப்பிரமணியம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
பாசமிகு தந்தையே
பார் புகழ் போற்ற பக்குவமாய்
எமை வளர்த்த பண்பாளனே
நேசத்தின் இருப்பிடமே
எம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருப்பவரே
எங்கள் உயிர் மூச்சாய்
எம்மோடு வாழ்ந்திருந்த ஐயாவே
எமையெல்லாம் விட்டு
இறைவன் அருகில் சென்றீரோ!
மீண்டும் கிடைக்காத
உறவே அப்பா - நீங்கள்
மறைந்தும், மறக்க முடியாத
நிலையே எங்கள் அப்பா!
தீண்டும் பொருளெல்லாம்
நீங்கள் தானே அப்பா - மறைந்து
ஆண்டுகள் பத்தான போதும்
சிறகிழந்து தவிக்கின்றோமே அப்பா
ஆண்டுகள் பத்து ஓடி மறைந்தாலும்
என்றும் உன் நினைவுகளுடன்
குடும்பத்தினர்....!!!!
தகவல்:
குடும்பத்தினர்