Clicky

தோற்றம் 12 JUL 1945
மறைவு 28 MAY 2021
அமரர் கணபதிப்பிள்ளை சிவகாமிப்பிள்ளை
வயது 75
அமரர் கணபதிப்பிள்ளை சிவகாமிப்பிள்ளை 1945 - 2021 உருத்திரபுரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late ​Kanapathippillai Sivagamipillai​
1945 - 2021

அக்கா என்று சொல்லி அழைத்த ஒரு சொந்தம் என்னைவிட்டு போனதுவே ஓ என்று சொல்லி அழைத்தால் ஒடி வந்து நிற்பனே கடைசியாக ஒடி வந்து அக்கா என்று சொல்லி அழ முடியலயே !!! அக்கா உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். உங்கள் இந்திரா

Write Tribute