

கிளிநொச்சி உருத்திரபுரம் 10ம் வாய்க்காலைப் பிறப்பிடமாகவும், யாழ். அல்வாய் வடக்கை(மாயக்கை) வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சிவகாமிப்பிள்ளை அவர்கள் 28-05-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கனகசபாபதி அஞ்ஞனாதேவி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், இராசையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இராசையா கணபதிப்பிள்ளை(சின்னமுத்து) அவர்களின் அன்பு மனைவியும்,
புவனேஸ்வரி(அதிபர்- தமிழ் கலவன் பாடசாலை), சிவராஜா(RDA Point Pedro), கோமதி(லண்டன்), தர்மவதி(பிரான்ஸ்), றஞ்சனாமதி(நீர்ப்பாசனத் திணைக்களம், கிளிநொச்சி), சிவனேஸ்வரி(ஆசிரியை- வேலாயுதம் மகா வித்தியாலயம்), ஜெயரூபன்(நகரசபை Point Pedro), சுதர்சினி(கமநல திணைக்களம், கிளிநொச்சி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தயாநிதி, உதயராணி, கதிர்காமசேகரம்(பிரான்ஸ்), அஞ்சனகுமார், பகீரதன், அபிராமி, தவரூபன்,காலஞ்சென்ற செல்வச்சந்திரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
விதுஷா, ஷாமிலா, சுரேந்திரன், கவிகரன், றஜீனா, செந்தூரன், சஞ்யய்ராம், சாகித்தன், சாஜகான், கவிஞ்யய், சாகிஞ்யய், அபிஷேக், திருஸ்திகா, அட்சயா, பரிஷித் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
புஸ்பகாந்தம், காலஞ்சென்ற குமாரசாமி, அருணாசலம், சுந்தரம், கோபாலசாமி, முருகேசு ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பரமேஸ்வரி, நேசமணி, காலஞ்சென்ற பெரகரா, பூரணம், சின்னப்பிள்ளை, பொன்னம்பலம் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-05-2021 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்று பின்னர் சுப்பர்மடம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details