யாழ். சட்டநாதர் வீதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை நடராஜா அவர்கள் 22-07-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னுத்துரை, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
கேதீஸ்வரன், மனோரஞ்சினி, சுந்தரமூர்த்தி, யோகேந்திரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பொற்செல்வி, தர்மகுலசிங்கம், கலாநிதி வத்சலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மீனா, மேனன், டிலன், தனிஷன், தனிஷா, தாரணி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-07-2021 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி
இல. 89,
சட்டநாதர் வீதி,
யாழ்ப்பாணம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Hello Kethees, Please accept our heartfelt condolences at this difficult time. May his soul Rest In Peace.