Clicky

பிறப்பு 08 DEC 1953
இறப்பு 09 OCT 2023
அமரர் கணபதிப்பிள்ளை தேவராஜா (ராசகுலம்)
வயது 69
அமரர் கணபதிப்பிள்ளை தேவராஜா 1953 - 2023 ஜெயந்திநகர், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

நடராஜா இராசேந்திரா 10 OCT 2023 Germany

எமது குடும்ப சார்பில் அவரது குடும்ப தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிற்கிறோம் அவரின் ஆத்மா சாந்தி யடைய இறைவனை வேண்டுகிறோம் எமது சிறார்களின் தமிழ் சமய கல்வியின் மேன்மை க்கா பலவருடங்கள் உழைத்தவர் அத்துடன் எமது விடுதலை போராட்டங்களில் முன்னின்று ழைத்தவர் ௐௐௐ சாந்தி