1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கணபதிப்பிள்ளை தேவராஜா
(ராசகுலம்)
வயது 69

அமரர் கணபதிப்பிள்ளை தேவராஜா
1953 -
2023
ஜெயந்திநகர், Sri Lanka
Sri Lanka
Tribute
12
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
கிளிநொச்சி ஜெயந்திநகரைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Siersburg ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை தேவராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
உதிர்ந்து நீங்கள் போனாலும்
உருக்கும் உங்கள் நினைவுகள் - எம்
உள்ளத்தில் என்றென்றும் உறைந்திருக்கும் அப்பா!
சுமைகளை நீங்கள் சுமந்து
இமைகளாய் எமை காத்தீர்கள்
ஆண்டுகள் ஆனதென்ன
ஆறாது எம் துயரம்
உங்களை அன்றாடம் நாம் கனவில் காண்கின்றோம்
ஏங்கி எழுந்து ஏமாந்து போகிறோம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்