Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 08 DEC 1953
இறப்பு 09 OCT 2023
அமரர் கணபதிப்பிள்ளை தேவராஜா (ராசகுலம்)
வயது 69
அமரர் கணபதிப்பிள்ளை தேவராஜா 1953 - 2023 ஜெயந்திநகர், Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

கிளிநொச்சி ஜெயந்திநகரைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Siersburg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை தேவராஜா அவர்கள் 09-10-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை மேரிப்பிள்ளை(கிளி) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி அம்பிகாவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சந்திரா அவர்களின் அன்புக் கணவரும்,

தேவனாந்(ரமேஸ்), தேவ அனுஸ்ரெலா(ஸ்ரெலா), யூடி சுதர்ஷினி(Judy) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

விஜிதா(மாலதி), கமில்ரன்ஜோய், சுதாகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

புஸ்பவதி, காலஞ்சென்ற ஜோசப் , தேவநாயகி(பவுன்), ஜெசிந்தா, வசந்தா, யோகேந்திரம், ராசேந்திரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற பெஞ்சமின், கமலா, கோபாலன், அன்ரன், லவிந்திரன், தனநாயகி, ஞானமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இராசேந்திரன், ரவிந்திரன், உதயகுமார், மகேந்திரராசா, விஜயகுமாரி, சுபாஜினி, சுபாநந்தினி, மதிவேந்தன் ஆகியோரின் அன்பு அத்தானும்,

புஸ்பமாலா, பிறேமாவதி, ஜெயராணி, வான்மதி, நடராசா, ஜெயராசா, ஜெனி, ஜினோ ஆகியோரின் பாசமிகி சகலனும்,

லரிசா, அலிசா, ஜொலின், ஜனிஸ், ஜனோஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ரமேஸ் - மகன்
ஸ்ரெலா - மகள்
ஜோய் - மருமகன்
யூடி - மகள்
சுதாகரன் - மருமகன்

Photos