Clicky

அமரர்கள் கணபதிப்பிள்ளை சிவசுப்பிரமணியம், தவமணிதேவி சிவசுப்பிரமணியம்
ஈழத்து கவிஞர், நாட்டுப்பற்றாளர், ஓய்வுபெற்ற ஆசிரியர்
விண்ணில் - 22 DEC 2020
அமரர்கள் கணபதிப்பிள்ளை சிவசுப்பிரமணியம், தவமணிதேவி சிவசுப்பிரமணியம் 2020 பளை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஐயா அவர்கள் தவறிய செய்தி கேட்டு கலங்கியது என் நெஞ்சம் காரணம் கடந்த வாரம் ILC தமிழ் வானொலி மூலம்தான் ஐயாவின் கவிதையை முதல் முறையாக கேட்டேன் . வியந்தேன், மகிழ்ந்தேன், இவ் வெள்ளி வரை காத்திருந்தேன்.ஆனால் காலன்எ(ன்)ம்மைஏமாற்றிவிட்டான்.ஆனால் ஐயாவின் தேசிய கனவை யாராலும் ஏமாற்ற முடியாது.முடிந்தவரை எம் பங்களிப்பை சுயநலமற்று வழங்குவோம். அனைத்து உறவுகளுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
Write Tribute