Clicky

மரண அறிவித்தல்
அமரர்கள் கணபதிப்பிள்ளை சிவசுப்பிரமணியம், தவமணிதேவி சிவசுப்பிரமணியம்
ஈழத்து கவிஞர், நாட்டுப்பற்றாளர், ஓய்வுபெற்ற ஆசிரியர்
விண்ணில் - 22 DEC 2020
அமரர்கள் கணபதிப்பிள்ளை சிவசுப்பிரமணியம், தவமணிதேவி சிவசுப்பிரமணியம் 2020 பளை, Sri Lanka Sri Lanka
Tribute 29 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

கிளிநொச்சி பளை தம்பகாமத்தைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சிவசுப்பிரமணியம் அவர்கள் 22-12-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சின்னப்பு பொன்னம்மா  தம்பதிகள், ஆறுமுகம் லக்‌ஷ்மிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் பேரனும்,

கணபதிப்பிள்ளை(Member) தங்கம்மா தம்பதிகளின் மூத்த புதல்வனும், தம்பையா செல்வப்பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தவமணிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெயகுமாரி, ஜெயமனோகரி, உமாசங்கர் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ரகுபரன், பாலமுரளி, அங்கை ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிவஞானசுந்தரம்(சுந்தரம்), சிவபாலசிங்கம்(பாலு), காலஞ்சென்ற சிவஞானேஸ்வரம், சிவானந்தம்(துரை), யோகலட்சுமி(கிளி), காலஞ்சென்ற ராசலட்சுமி(பச்சை), ஜெயலட்சுமி(குஞ்சுகிளி), சிவகுமார், சிவராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

புஸ்பராணி, புஸ்பாம்பிகை, செளதாமினி, கமலநாதன், செளந்தரராஜா, நளினி, சிவதர்சினி, ராஜதுரை- சுபத்திரா, காலஞ்சென்ற பத்மாவதி- குணசீலன்,  மகேஸ்வரி- கணேந்திரன், சிறீதரன் - சோதிமலர், சந்திரகுமாரன்- ராஜபுஷ்பம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சந்தோஸ், சாருஜன், மதுகேஷ், நிருஜன், மகிழன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்