Clicky

மண்ணில் 26 MAY 1946
விண்ணில் 22 DEC 2020
அமரர் கணபதிப்பிள்ளை சிவசுப்பிரமணியம்
ஈழத்து கவிஞர், நாட்டுப்பற்றாளர், ஓய்வுபெற்ற ஆசிரியர்
வயது 74
அமரர் கணபதிப்பிள்ளை சிவசுப்பிரமணியம் 1946 - 2020 பளை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kanapathipillai Sivasubramaniam
1946 - 2020

இதய அஞ்சலி, சிவசுப்பிரமணியம் ஐயா அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம். அன்னாரின் குடும்பத்தினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். பல கவிதைகளை, இலக்கியங்களை எமக்கு தந்தவர். அவை அவரின் பெயரை தாங்கி நிற்கும்.

Write Tribute