Clicky

அமரர்கள் கணபதிப்பிள்ளை சிவசுப்பிரமணியம், தவமணிதேவி சிவசுப்பிரமணியம்
ஈழத்து கவிஞர், நாட்டுப்பற்றாளர், ஓய்வுபெற்ற ஆசிரியர்
விண்ணில் - 22 DEC 2020
அமரர்கள் கணபதிப்பிள்ளை சிவசுப்பிரமணியம், தவமணிதேவி சிவசுப்பிரமணியம் 2020 பளை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

மாமா 23 DEC 2020 United Kingdom

கண்ணீர் அஞ்சலி?? ஈழத்து கவிஞர் கணபதிப்பிள்ளை சிவசுப்பிரமணியம் எப்போதும் புன்னகைத்து பேசும் எங்கள் செல்ல மருமகள், அன்போடும் அறிவோடும் அறுதலும் அறிவுரையும் சொல்லிடும் பாசக்காரன், காலத்தை மதிநுட்பமாய் ஆராயும் சோதிடன், இவர் பேசிடும்போது தமிழ் அமிழ்தாய் இனிக்கும், உரிமையோடு எல்லோரையும் உறவாக மதிக்கும் நல்ல மானிடனே! எப்போது நாம் அழைத்தாலும் பேசிடும் எங்கள் மணியண்ணா! இப்போது ஏன் இந்த மீளாத்துயில் ஐயா! ஆதியும் அந்தமும் இல்லா அந்த இறைவனடி சேர்ந்திட்ட இறை பக்த்தனே! உங்களை காணாத நெஞ்சம் தவிக்கிறது ஜயா! வணங்குகிறேன்? ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!