Clicky

தோற்றம் 12 DEC 1967
மறைவு 01 OCT 2020
அமரர் கணபதிப்பிள்ளை சசிகரன் 1967 - 2020 எழுதுமட்டுவாள் தெற்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

உன் பிரிவால் வாடும் சின்னக்கா, மைத்துனர் ரஞ்சன் மற்றும் மருமகள் பிருந்தா 06 OCT 2020 Switzerland

உன்னுடைய மரணச்செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தோம். நாங்கள் எல்லோரும் ஒன்றாக இருந்த தருணங்கள் மனதில் மீண்டும் மீண்டும் கனவுக் காட்சிபோல வந்து வாட்டுகின்றது. நீ இப்பொழுது எங்களுடன் இல்லை என்று எண்ணும்போது எங்களது மனம் நம்ப மறுக்கின்றது. உன்னுடைய ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி உன் பிரிவால் வாடும் சின்னக்கா, மைத்துனர் ரஞ்சன் மற்றும் மருமகள் பிருந்தா பேர்ண், சுவிஸிலாந்து

Tributes