
தோற்றம்
12 DEC 1967
மறைவு
01 OCT 2020
அமரர் கணபதிப்பிள்ளை சசிகரன்
வயது 52

அமரர் கணபதிப்பிள்ளை சசிகரன்
1967 -
2020
எழுதுமட்டுவாள் தெற்கு, Sri Lanka
Sri Lanka
-
12 DEC 1967 - 01 OCT 2020 (52 வயது)
-
பிறந்த இடம் : எழுதுமட்டுவாள் தெற்கு, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : நெதர்லாந்து, Netherlands
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எங்கள் மேல் பற்றுக்கொண்ட சசி அண்ணா உங்கள். ஆகலமரணம் கேட்டு அதிந்துபோனோம் பல ஆண்டுகள் தமிழ்பாடசாலைகளில் தலைமை யை ஏற்றி வளி நடத்தி யாவையும் அறிந்த நீங்கள் உங்கள் மரணம் தமிழ்பாடசாலையின் உறவுகளின் கண்ணீர் துளிகளாகவே மறைந்துபோனீர்களே அண்ணா உங்கள் குடும்பத்தாருக்கு மனசாந்தி இறைவன் கொடுத்து உங்களின் ஆத்மசாந்தி அடைய பிரமனிடம் வேண்டுகிறோம்.
இறைவன் படைத்ததை தனக்கு வேண்டிய பொழுது எடுத்துகொண்டார் ?
ஓம் சாந்தி
ஓம் சாந்தி
ஓம் சாந்தி.
எட்மன் ஜேசுதாஸ்
பிரியமான ஒரு ஆசிரியர்
நெதர்லாந்து
Write Tribute
Summary
-
எழுதுமட்டுவாள் தெற்கு, Sri Lanka பிறந்த இடம்
-
நெதர்லாந்து, Netherlands வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Mon, 05 Oct, 2020
நன்றி நவிலல்
Sat, 14 Nov, 2020