2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கணபதிப்பிள்ளை பழனித்துரை
(ரவி)
விஸ்வப்பிரம்மஸ்ரீ சிற்பகலாசூரி
வயது 60
அமரர் கணபதிப்பிள்ளை பழனித்துரை
1961 -
2022
திருநெல்வேலி, Sri Lanka
Sri Lanka
Tribute
6
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். திருநெல்வேலி கெனடிலேனைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Alphen aan den Rijn ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை பழனித்துரை அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
மறவா நினைவுகளை மனதோடு தந்துவிட்டு
இறையோடு சென்று இன்றுடன் இரண்டு ஆண்டுகள் ஆகுதைய்யா
வார்த்தைகளால் சொல்ல முடியாத வலிகள்
உங்கள் இழப்பு
உங்கள் புன்சிரிப்பும் பாசம் நிறைந்த
அரவணைப்பும் எங்களை ஒவ்வொரு
நாளும் ஏங்க வைக்கிறது அப்பா
காலங்கள் தான் போனதப்பா
உங்களை பிரிந்த வேதனை
இன்னமும் குறையவில்லையப்பா
உன் அன்பை தோற்கடிக்கும்
மற்றொரு அன்பை
உலகில் யாரும்
தரப்போவது இல்லை
உன்னை தவிர அப்பா
அப்பா உங்கள் நினைவுகள் உங்களை விட்டு
மறையவில்லை அன்றில்லை, இன்றில்லை
என்றுமே, எங்கள் உடலில் உயிர் உள்ள
வரை உங்கள் நினைவுகள் என்றும்
அழியா பொக்கிஷம் அப்பா...
தகவல்:
குடும்பத்தினர்