
அமரர் கணபதிப்பிள்ளை கந்தசாமி
இளைப்பாறிய ஆசிரியர்- யா/ஹாட்லிக் கல்லூரி
வயது 84

அமரர் கணபதிப்பிள்ளை கந்தசாமி
1935 -
2020
அல்வாய் தெற்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kanapathipillai Kanthasamy
1935 -
2020

அத்தான் உங்கள் பிரிவை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. காலத்தின் கட்டாயத்தினால் கடைசி நேரத்திலாவது உங்களைக் காணமுடியாமல் போய் விட்டது. உங்களைப் போன்ற நல்ல மனிதரை எப்போ திரும்பவும் காணமுடியும். உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திப்பதோடு தங்கம்மாக்கா , பாபு மற்றும் பவாவிற்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவுபடுத்துகிறேன்.
Write Tribute
Dear KK Praba, Words may not suffice to express the heartfelt sorrow that I feel for the passing of your father. Please accept our heartfelt condolences. Bavaharan & Family