1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 28 DEC 1935
இறப்பு 20 JUN 2020
அமரர் கணபதிப்பிள்ளை கந்தசாமி
இளைப்பாறிய ஆசிரியர்- யா/ஹாட்லிக் கல்லூரி
வயது 84
அமரர் கணபதிப்பிள்ளை கந்தசாமி 1935 - 2020 அல்வாய் தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். ஆனைப்பந்தி அல்வாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை கந்தசாமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்புள்ள எங்கள் அப்பாவே
அன்பால் எம்மை காத்து நின்று
அறிவூட்டி எமை வளர்த்தாய்!

உங்கள் நினைவு எழும் பொழுதெல்லாம்
எங்கள் உள்ளம் ஏக்கத்தில் தவிக்கின்றது
கண்கள் உங்களை தேடுகின்றன!

தெய்வமே உதிரத்தை உரமாக்கி
மெழுகு போல் உடம்பினை உருக்கி
கல்வி வளம் பெருக வைத்து
வாழ்க்கை தன்னை தேடித்தந்து சென்றீரோ?

நீங்கள் எங்களை பிரிந்தாலும்
எங்கள் ஒவ்வொரு அசைவிலும்
நீங்கள் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்