

யாழ். ஆனைப்பந்தி அல்வாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை கந்தசாமி அவர்கள் 20-06-2020 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை தங்கப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பையா பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தங்கம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
பிரபாகரன், பவானி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
இலட்சுமி, காலஞ்சென்றவர்களான பாக்கியம், சரஸ்வதி, இரத்தினகோபால் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கேசவன், பாலரஜனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அஷ்வின், விக்னேஷ், அவனீஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-06-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 03:00 மணியளவில் கருகம்பன் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Dear KK Praba, Words may not suffice to express the heartfelt sorrow that I feel for the passing of your father. Please accept our heartfelt condolences. Bavaharan & Family