அமரர் கணபதிப்பிள்ளை கனகரத்தினம்
(கனகு)
வயது 66
அமரர் கணபதிப்பிள்ளை கனகரத்தினம்
1950 -
2016
நெடுந்தீவு மேற்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எங்களை எல்லாம் ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டு மீளாத் துயில் கொண்டிரே உங்கள் நினைவுகள் என்றும் எங்கள் நெஞ்சை விட்டகலாது! உங்கள் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம்!
Write Tribute
அப்பப்பா… என் சிறுவயதின் இனிய நினைவுகளாக என் மனதில் என்றும் வாழும் அன்பானவர் நீங்கள். நீங்கள் எங்களை விட்டு சென்றாலும் உங்கள் நினைவுகள் எங்களை...