அமரர் கணபதிப்பிள்ளை கனகரத்தினம்
(கனகு)
வயது 66
அமரர் கணபதிப்பிள்ளை கனகரத்தினம்
1950 -
2016
நெடுந்தீவு மேற்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
🙏🙏🙏10ம் ஆண்டு நினைவுகள்💐💐💐
என் உடன் பிறந்த அன்புத் தம்பி,
உன் பாச முகம் காணாமல்
பத்து ஆண்டு ஓடி மறைந்துவிட்டது.
இன்னும் கவலையும் தீரவில்லை,
கண்ணீரும் ஓயவில்லை.
தம்பி குடும்பத்தினருக்கும்
ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
தம்பியின் ஆத்மா சாந்தி அடைய
சிவன் சக்தியை பிரார்த்திக்கின்றோம். 💐💐💐🙏🙏🙏
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
பேரம்பலம் குடும்பத்தினர்
பிரான்ஸ்
Write Tribute
அப்பப்பா… என் சிறுவயதின் இனிய நினைவுகளாக என் மனதில் என்றும் வாழும் அன்பானவர் நீங்கள். நீங்கள் எங்களை விட்டு சென்றாலும் உங்கள் நினைவுகள் எங்களை...