யாழ். கரம்பொன் கிழக்கைப் பிறப்பிடமாகவும், செட்டிக்குளம், கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை யேசுதாசன் அவர்கள் 25-11-2020 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை ஞானம்மா(அந்தோனியாப்பிள்ளை) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுவாம்பிள்ளை மேரி மார்கிரட் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இவான்ஜலின்(வசந்தி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சஞ்சூகுமார், மதனகுமார்(Marion) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மேரி மார்கிரட், மரியா ராஜேஸ்வரி, மேரி தெரசா (ஓய்வுபெற்ற ஆசிரியர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மிதிலா, பிரியங்கா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிவயோகநாதன், யோகநாதன்(ஓய்வுபெற்ற கோட்டக் கல்வி அதிகாரி), அன்ஜெலோ, ஹியூகோ, ஐரீன், பிரிட்டோ, நொய்லின், ஹயசிந்த், லியோ, பெலின்டா, ஜோ, புரூனோ ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
புளோரா, ஜெயவதி, அன்டன், அமலசீலி, அன்ஸ்லம், எட்வின், ராஜேஸ், பரமானந்தன், நிஹீலா, ஜெனிட்டா ஆகியோரின் அன்புச் சகலனும்,
ராஜி, ராஜன், கமலினி, கலாயினி ஆகியோரின் அன்புத் தாய் மாமனாரும்,
விஜி, கீதா,காலஞ்சென்றவர்களான உதயன், ஜெயன் ஆகியோரின் அன்பு மாமாவும்,
காலஞ்சென்ற கருணாநிதி- அகிலா, ஜெயராசலிங்கம்- பாமினி ஆகியோரின் அன்புச் சம்பந்தியும்,
தினேஷ்குமார், தர்சன், சஞ்ஜீவன், கிரிகரன், சுஜித், நொய்லின், ரெஜி, கவீனா, நோவா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டின் அசாதாரன சூழ்நிலை காரணமாக இறுதிநிகழ்வுகளில் பங்குபெறுபவர்கள் முன்னதாக பதிவு செய்ய கமலினி இலக்கத்தை தொடர்பு கொள்ளவும்.