யாழ். கரவெட்டி தெற்கைப் பிறப்பிடமாகவும், இத்தாலியை வசிப்பிடமாகவும் கொண்ட கனகம்மா கிருஸ்ணப்பிள்ளை அவர்கள் 21-11-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லன் காந்தி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற கதிர் கிருஸ்ணப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
விஷ்ணு வர்தன்(கொழும்பு), விஷ்ணு வாணி(கனடா), விஷ்ணு விஜிதன்(கொழும்பு), விஷ்ணு பவன்(லண்டன்), விஷ்ணு காந்தன்(கனடா), விஷ்ணு நர்மதை(இத்தாலி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
செல்லமணி, செல்லப்பாக்கியம், செல்வம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நாகேந்திரம், காலஞ்சென்ற நாகராஜா, நாகம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
துஷியந்தி(கொழும்பு), ஜெயபவன்(கனடா), அனுராதா(கொழும்பு), ஜெயந்தினி(லண்டன்), ஜமுனா(கனடா), சூர்யா(இத்தாலி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
திலக்சன், திலக்சி, சதுசிகா, தக்சாயன், வெரோணிகா, கர்சித், தருண், அனுர்ஸ், இயல் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.