Clicky

பிறப்பு 15 SEP 1939
இறப்பு 22 MAR 2021
அமரர் கனக புவனேந்திரநாதன்
ஓய்வுபெற்ற அதிபர் , யாழ் ஸ்கந்தவரோதயா கல்லூரி
வயது 81
அமரர் கனக புவனேந்திரநாதன் 1939 - 2021 கந்தரோடை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Sri 22 MAR 2021 Switzerland

என்றும்எங்கள் பெருமதிப்பிற்குரிய ஆசிரியர் திரு.புவனேந்திரநாதன் அவர்கள் மறைந்துவிட்டார் என்ற செய்தி அறிந்து மிகவும் துயரடைந்தேன்......நீங்கள் எங்கள் கல்லூரிக்கு ஆற்றிய பணிகளை கல்லூரி சமூகம் நன்கு அறியும்.. உங்கள் ஆத்மா ஸ்கந்தப் பெருமானின் திருவடிகளில் அமைதியாக இளைப்பாறட்டும்..... Rip