யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், கந்தரோடை, கண்டி, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கனக புவனேந்திரநாதன் அவர்களின் 31ம் நாள் நினைவுநாளும், நன்றி நவிலலும்.
எமது அன்புத் தெய்வம் அவர்கள் அமரத்துவம் அடைந்த செய்தி அறிந்த கணத்தில் இருந்து நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 21-04-2021 புதன்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெறும்.
எமது ஆசிரியரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேம். அவரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.