
அமரர் கனக புவனேந்திரநாதன்
ஓய்வுபெற்ற அதிபர் , யாழ் ஸ்கந்தவரோதயா கல்லூரி
வயது 81
எங்கள் பெருமரியாதைக்குரிய வகுப்பாசிரியர் திரு.புவனேந்திரநாதன் அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து மிகவும் துயரடைந்தேன்... நீங்கள் எங்கள் கல்லூரிக்கு செய்த சேவையை கல்லூரிச்சமூகம் என்றும் மறவாது, உங்கள் ஆத்மா ஸ்கந்தப் பெருமானின் பாதங்களில் ஓய்வு பெறட்டும்...... Rip
எமது ஆசிரியரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேம். அவரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.