
அமரர் கனக புவனேந்திரநாதன்
ஓய்வுபெற்ற அதிபர் , யாழ் ஸ்கந்தவரோதயா கல்லூரி
வயது 81
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kanaka Phuvanenthiranathan
1939 -
2021

எங்கள் பெரு மரியாதைக்குரிய வகுப்பாசிரியர் திரு.புவனேந்திரநாதன் அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து மிகவும் துயரடைந்தேன், எங்கள் கல்லூரிக்கு அவர் செய்த சேவையை கல்லூரிச் சமுகம் நினைவில் கொள்ளும்...எங்கள் ஆசிரியரின் ஆத்மா ஸ்கந்தபெருமானின் பாதங்களில் இளைப்பாறட்டும்.................Rip
Write Tribute
எமது ஆசிரியரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேம். அவரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.