Clicky

பிறப்பு 15 SEP 1939
இறப்பு 22 MAR 2021
அமரர் கனக புவனேந்திரநாதன்
ஓய்வுபெற்ற அதிபர் , யாழ் ஸ்கந்தவரோதயா கல்லூரி
வயது 81
அமரர் கனக புவனேந்திரநாதன் 1939 - 2021 கந்தரோடை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kanaka Phuvanenthiranathan
1939 - 2021

“வையத்துள் வானாங்கு வாழ்பவன் வானுறையம் தெய்வத்தில் வைக்கப்பெறும் “ எனும் அருள் வாக்கிற்கு அமைய அமரர் திரு. கனக புவனேந்திரநாதன் இவ்வுலகில் சிறப்பாக வாழ்ந்து காட்டியுள்ளார். அவரின் தியாகம், மிகவும் மெச்சத்தக்க இறைபக்தி, தன்னலமற்றசேவை, தனது பிள்ளைகள்மீது காட்டிய அளவுகடந்த அக்கறை பாசம், தனது உறவினர்மீது காட்டிய அன்பு பாசம் யாவும் எவராலும் மறக்கமுடியாது. அவர் மிகவும் போற்றப்படவேண்டியவர். நம் எல்லோருக்கும் ஓர் முன் உதாரணமாக வாழ்ந்து காட்டியவர். அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன்் ஓம் சாந்தி ? ஓம் சாந்தி?ஓம் சாந்தி

Write Tribute