
அமரர் கனக புவனேந்திரநாதன்
ஓய்வுபெற்ற அதிபர் , யாழ் ஸ்கந்தவரோதயா கல்லூரி
வயது 81
கண்ணீர் அஞ்சலி
Late Kanaka Phuvanenthiranathan
1939 -
2021


அறிவில் உங்கள் அறிவால் நான் அறிவானேன். என் நினைவில் மறையா ஆசானே காலம் எம்மை கடந்து செல்லும் காலன் அவன் தன் கடமை செய்தான். உங்கள் ஆத்மா சாந்திக்காய் இறைவனை வேண்டி நிற்கும். சிவமனோகரன். சின்னத்தம்பி புலவர் பேரன். கந்தரோடை
Write Tribute
எமது ஆசிரியரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேம். அவரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.