Clicky

பிறப்பு 15 SEP 1939
இறப்பு 22 MAR 2021
அமரர் கனக புவனேந்திரநாதன்
ஓய்வுபெற்ற அதிபர் , யாழ் ஸ்கந்தவரோதயா கல்லூரி
வயது 81
அமரர் கனக புவனேந்திரநாதன் 1939 - 2021 கந்தரோடை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Letter Title
Late Kanaka Phuvanenthiranathan
கந்தரோடை, Sri Lanka

அமரர் .கனக.புவனேந்திரன் ஆசிரியருக்கோர் அஞ்சலி ???????????? அன்பின் நிறை கொண்ட ஆசானே... அறநெறி அனைத்திலும் நீர்தானே... அன்னைத் தமிழைத் தெளிவாக... அறிந்திட வைத்த அறிவூற்றே... பண்பே உருவான குருநாதரே... பதிமுன்னே பார்ப்போமே உமைத்தானே... ஸ்கந்தன் சேவடியே உமதன்றோ... இதைத் தேடியே சென்றீரோ உலககன்றோ... நெஞ்சத்தில் நெருப்பாக சுடுகிறதே... நீர் சென்றுவிட்ட ஒருசேதி வதைக்கின்றதே... கண்டித்தே எமைக் காத்த காருண்யனே... எமைச் சிந்திக்க வழிசமைத்த சீராளனே கழல் வந்தித்தே பணிகின்றோம் இறைநேசனே... சாந்தி! சாந்தி!! சாந்தி!!! ஆசிரியரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கும் 1991 ம் ஆண்டு சாதாரண தர மாணவர்கள்.

Write Tribute