Clicky

பிறப்பு 15 SEP 1939
இறப்பு 22 MAR 2021
அமரர் கனக புவனேந்திரநாதன்
ஓய்வுபெற்ற அதிபர் , யாழ் ஸ்கந்தவரோதயா கல்லூரி
வயது 81
அமரர் கனக புவனேந்திரநாதன் 1939 - 2021 கந்தரோடை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kanaka Phuvanenthiranathan
1939 - 2021

மதிப்புக்குரிய ஆசிரியர் புவனேந்திரநாதன் ஐயா அவர்களின் மறைவால் துயருற்றிருக்கும் உற்றார்வஉறவினர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கிறேன். அன்னாரின் ஆத்ம சாந்திக்கு பிரார்த்திக்கிறேன். (2019ஆண்டு இலங்கைக்கு விடுமுறையில் சென்றிருந்த போது Dr. ஆதவனிடம் சத்திரசிகிகிச்சை ஒன்றுக்காக சென்ற இடத்தில் அவரின் தந்தை எனது முன்னாள் ஆசிரியர் என்பதை அறிந்து அவரின் இல்லம் சென்று சந்தித்து அவருடன் உரையாடி இருந்தேன். அவர் எமக்கு வகுப்பு ஆசிரியராகவும் இருந்தார். அந்த நினைவுகளை மறக்க முடியாது) ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம்சாந்தி

Write Tribute